வருண சாந்த
இலங்கை துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வருண சாந்த (Waruna Shantha, பிறப்பு: திசம்பர் 16 1980), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06-2006/07 பருவ ஆண்டுகளில், இலங்கை லங்கன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
- வருண சாந்த - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads