வர்மசூத்திரம் (சுவடி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வர்மசூத்திரம் என்பது 96 வர்மங்களை விளக்கும் ஒரு தமிழ்ச் சுவடி ஆகும்.

அமைப்பு

இதில் 48 ஏடுகள் உள்ளன. நூற்று ஐந்து பாடல்களைக் கொண்டது.[1]

மூலம்

இந்த நூலின் மூலச்சுவடி யப்பானில் உள்ள கியோட்டோ அனைத்துலக ஆசியவியல் நிறுவனத்தில் உள்ளது. இதன் படி ஒன்று தமிழ்நாட்டு ஆசியவியல் நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டு ஆயப்பட்டு வர்மசூத்திரம் என்ற ஒரு ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads