வர்ஷா (தமிழ் நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

வர்ஷா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பேராண்மை, நீர்ப்பறவை, என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம், அமைதிப்படை இரண்டாம் பாகம், நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அஸ்வதி என்றும் அறியப்படுகிறார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் தூத்துக்குடியில் வளர்ந்தவர். கடலியல் பொறியாளராக பணியாற்றியவர் இவர் தந்தை.[1]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads