வழக்குரைஞர் நூலகம்

From Wikipedia, the free encyclopedia

வழக்குரைஞர் நூலகம்map
Remove ads

வழக்குரைஞர் நூலகம் 1682 ஆம் வருடம் துவங்கப்பட்டது. இது எடின்பெர்கில் உள்ள வழக்கறிஞர்களின் புலப்பேராசிரியர்களுக்காக தொடங்கப்பட்ட சட்ட நூலகமாகும்.[1] அக்காலத்தில் நாடாளுமன்றில் நிரைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றினால், 1925 ஆம் ஆண்டு வரை இந்நூலகமே ஸ்கொட்லாந்தின் தேசிய சேமிப்பு நூலகமாக விளங்கியது.[2]

Thumb
உட்பகுதி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads