வாசிங்டன் இர்விங்

From Wikipedia, the free encyclopedia

வாசிங்டன் இர்விங்
Remove ads

வாசிங்டன் இர்விங் (Washinton Irving) (ஏப்ரல் 3, 1793 - நவம்பர் 28, 1859) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ரிப் வான் விங்கிள் (1819) மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ(1820) போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]

விரைவான உண்மைகள் வாசிங்டன் இர்விங் Washington Irving, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads