வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாணிதாசன் கவிதைகள் கவிஞர் வாணிதாசனின் கவிதைகள் தொகுப்பில் முதல் தொகுதியாகும். இந்நூலை மலர் நிலையம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 88 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எட்டிப் பழமோ பறைச்சி இதழ் என்று வாணிதாசன் எழுதியமையைச் சுட்டிக்காட்டி மலர் நிலையத்தார், வாணிதாசனின் சமூக சிந்தனையை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
உள்ளடக்கம்
- இயற்கை
- இன்பம்
- மக்கள்
- புரட்சி
- இசைக்குரியார்
- தமிழ்
- பூக்காடு
சான்றுகள்
- வாணிதாசன் கவிதைகள் பரணிடப்பட்டது 2013-11-16 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
- தமிழ் மின் நூலகம் :: நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்-கவிஞர் வாணிதாசன் நூல்கள் பரணிடப்பட்டது 2015-08-06 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads