வானவில்
வானவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானவில் மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் (VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |


https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ
வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். சிவப்பு: . ஆரஞ்சு: . மஞ்சள்: . பச்சை: . நீலம்: . கருநீலம்: . ஊதா: என்பதே இந்த வண்ணங்கள்.
பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.
https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ
Remove ads
இவற்றையும் காணவும்
- வானவில் தோன்றுமிடம்
- புளோரிடாவில் ஒரு வானவில்லின் தோற்றம்
- மலை முகட்டில் வானவில்
- பகுதி வானவில் - தமிழ்நாடு - இந்தியா
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads