வார்சா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

வார்சா பல்கலைக்கழகம்
Remove ads

வார்சா பல்கலைக்கழகம் ((போலிய: Uniwersytet Warszawski, (ஆங்கிலம்: University of Warsaw) 1816-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, போலந்திலுள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும்[2]. இப்பல்கலைக்கழகம், வெவ்வேறான துறைகளில் 37 வகையான பாட திட்டங்களை அளிக்கிறது. மேலும் மானுடவியல், தொழினுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது[2].

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Thumb
முதன்மை நுழைவாயில், வார்சா பல்கலைக்கழகம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads