வார்னர் பிரீமியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வார்னர் பிரீமியர் (ஆங்கிலம்: Warner Premiere) என்பது 2006 முதல் 2013 வரை செயல்பட்ட அமெரிக்க நாட்டு வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்ட்டின் நேரடி-காணொளி சேவை மற்றும் வார்னர் புரோஸ். நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் முத்திரை நேரடி வெளியீட்டிற்கு கூடுதலாக, வார்னரின் துணை நிறுவனங்களான டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். இயங்குபடம் போன்ற பல நேரடி-காணொளி இயங்குபடங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு சந்தையில் ஒரு பெரிய சரிவு காரணமாக, ஆறு வருட செயல்பாட்டிற்குப் பிறகு வார்னர் பிரீமியரை மூடிவிட்டதாக வார்னர் பிரதர்ஸ் 2012 இல் அறிவித்தது.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads