வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம்

From Wikipedia, the free encyclopedia

வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம்
Remove ads

வார்னர் புரோஸ். நிகழ்பட ஆட்டம் அல்லது வார்னர் புரோஸ். இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் (ஆங்கிலம்: Warner Bros. Interactive Entertainment) என்பது அமெரிக்க நாட்டு நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை நிறுவனம் ஆகும். இது பர்பாங்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க நிகழ்பட ஆட்ட வெளியீட்டாளர் மற்றும் வார்னர் புரோஸ். டிஸ்கவரியின்[1] புதிதாக உருவாக்கப்பட்ட குளோபல் ஸ்ட்ரீமிங் மற்றும் இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் யூனிட்டின் ஒரு பகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...

இது சனவரி 14, 2004 அன்று வார்னர் புரோஸ். கீழ் நிறுவப்பட்டது.[2] பின்னர் அக்டோபர் 2005 இல் வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads