விக்கிப்பல்கலைக்கழகம்
விக்கிமீடியாவின் திட்டங்களுள் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்கிப்பல்கலைக்கழகம் (Wikiversity) என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் விக்கிமீடியாத் திட்டமாகும்.[1] இத்திட்டமானது விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத் திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது.
Remove ads
வரலாறு
ஆகத்து 15, 2006இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
மொழிகள்
தற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம், செக்கு, இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம், பிரான்சியம், இத்தாலியம், சப்பானியம், போர்த்துகேயம், உருசியம், பின்னியம், சுவீடியம் ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.[3]
விக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads