விக்டர் கிரின்யார்டு

From Wikipedia, the free encyclopedia

விக்டர் கிரின்யார்டு
Remove ads

பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935. பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.

விரைவான உண்மைகள் பிரான்சுவா விக்டர் கிரின்யார்டுFrançois Auguste Victor Grignard, பிறப்பு ...
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads