விக்ரம் சிங் ஜக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்ரம் சிங் ஜக்கல் (Vikram Singh Jakhal) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக நவல்கர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]
2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து,[4] இவர் நவல்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளரான ராஜ்குமார் சர்மாவை 23,180 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads