விசா (நிறுவனம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசா (Visa Inc.) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டை மூலம் உலகம் முழுவதும் மின்னணு முறையில் பணபரிமாற்றத்திற்கான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. [1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
