விசுவாசம் (திரைப்படம்)
சிவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஸ்வாசம் (Viswasam) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படமானது அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களை இயக்கிய சிவாவால் எழுதி, இயக்கி மற்றும் தியாகராஜனால் தயாரிக்கப்பட்டது.[2] இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
Remove ads
நடிகர்கள்
- அஜித் குமார் - தூக்குதுரை
- நயன்தாரா - நிரஞ்சனா
- ஜாங்கிரி மதுமிதா - ரோசாமணி மனைவி
- ஜெகபதி பாபு - கௌதம் வீர்
- விவேக் - கேசவன்
- யோகி பாபு - வேலு
- தம்பி ராமையா - ரோசாமணி
- ரோபோ சங்கர் - மெரிட்
- கோவை சரளா - பிலோமினா
- ரமேஷ் திலக் - தூக்குதுரை நண்பர்
- கலைராணி - தூக்குதுரையின் அத்தை
- சுஜாதா சிவக்குமார்
- பரத் ரெட்டி
- சுரேகா வாணி
- அனிக்கா
தயாரிப்பு
இத்திரைப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.[3]
வெளியீடு
இத்திரைப்படமானது சனவரி 10, 2019 அன்று வெளியானது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads