விஜய் பிரகாசு யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜய் பிரகாசு யாதவ் (Vijay Prakash Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2020 வரை ஜமுய் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், 2015 முதல் 2017 வரை பீகார் அரசாங்கத்தின் தொழிலாளர் வளத் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.[1][2][3][4][5] இவர் முன்னாள் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரும், மூத்த இராச்டிரிய ஜனதா தளம் தலைவருமான ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் தம்பி ஆவார்.[6]

விரைவான உண்மைகள் விஜய் பிரகாசு யாதவ், பீகார் சட்டமன்ற உறுப்பினர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads