விட்டிலெவு
ஃபிஜியிலுள்ள மிகப் பெரிய தீவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
விட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
Remove ads
பகுதிகள்


பிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads