விதிவிலக்கை கையாளுதல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விதிவிலக்கை கையாளுத்தல் என்பது வழமையான இயக்கத்தில் இருந்து ஒரு விதிவிலக்கான நிகழ்வு இடம்பெறும் பொழுது அதை கையாளும் முறை பற்றிய ஒரு நிரலாக்க கட்டு (construct) அல்லது வன்பொருள் செயலமைப்பு ஆகும். விதிவிலக்கு நிகழும் பொழுது அதற்கு முன்னைய நிலை பேணப்பட்டு, விதிவிலக்கை கையாளும் கட்டளைகளுக்கு நிரலோ மின்சுற்றோ செல்லும்.
வடிவமைப்புக் கோலம்
try { doThisTask(); } catch(Exception ex) { logException(ex); }
எடுத்துக்காட்டு (பி.எச்.பி)
<?php
function divide_by($x) {
if (!$x) {
throw new Exception('Division by zero.');
}
else return 1/$x."<br />";
}
try {
echo divide_by(5) . "\n";
echo divide_by(0) . "\n";
}
catch (Exception $e) {
echo 'Caught exception: ', $e->getMessage(), "<br />";
}
// Continue execution
echo 'Continue Execution';
?>
0.2 Caught exception: Division by zero. Continue Execution
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads