விந்தோக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: ⓘ), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads