வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர்ப்பாவைக் கூத்து (Water puppetry) (வியட்நாமியம்: மூவா உரோய் நுவோசு (Múa rối nước), பொருள்: "நீர்ப்பாவை நடனம்")என்பது வட வியட்நாமில் உள்ள சிவப்பு ஆற்றுப் படுகையில் பதினொறாம் நூற்றாண்டில் ஊரகத்தே தோன்றிய மரபான கலை வடிவமாகும். இன்றைய வியட்நாமிய பாவைக்கூத்து ஆசிய பாவைக்கூத்தின் தனித்த்தொரு வடிவமாகத் திகழ்கிறது.
பாவைகள் மரத்தால் செய்து அரக்கால் பூசப்படுகின்றன. காட்சிகள் இடுப்பளவு நீரில் நிகழ்த்தப்படுகின்றன. மூங்கில்கழி பாவையை நீரில் தாங்குகிறது. இதை பாவைக் கூத்தாளர்கள் திரை மறைவில் இருந்து ஆட்டுவர். எனவே பாவைகள் நீரின்மேல் நகர்வது போலத் தோன்றும். நெல்வயல் வெள்லத்தில் மூழ்கும்போது ஊர்மக்கள் இப்பாவைக் கூத்தை ஆடுவர்.
Remove ads
பாவை ஆட்டம்

உள்ளடக்கம்
காட்சியகம்
- காளைவிரட்டின் ஒரு கட்டத்தைக் காட்டும் நீர்ப்பாவை
- இறுதி ஆட்ட்த்துக்காக மேடையில் பாவைக் கூத்தாளர்கள்
- நீர்ப்பாவைக் கூத்தில் இசைக்கலைஞர், கனாய்i, வியட்நாம்
- கனாய் நீர்ப்பாவைகள் – தேவதை நடனம்
- நீர்ப்பாவைகள்
- தாவோ இலாங் திரையரங்கில் நீர்ப்பாவைகள்
- நீர்ப்பாவை
- கடலாமை நீர்ப்பாவை
மேற்கோள்கள்
இலக்கியம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads