வியட்நாமிய மற்போர்க் கலைகள்

From Wikipedia, the free encyclopedia

வியட்நாமிய மற்போர்க் கலைகள்
Remove ads

மரபு வியட்நாமிய மற்போர்க் கலைகள் (Vietnamese martial arts) (Võ thuật Cổ Truyền Việt Nam) என்பவை ஃஏன் மரபுவழி சார்ந்த சீன-வியட்நாமியக் கலைகளையும் மரபாக வியட்நாமிலேயே தோன்றிய கலைகளையும் உள்ளடக்கும்.

Thumb
கழுத்து நோக்கிப் பறக்கும் கத்திரிப்பிடி தாக்குதல். எதிரியின் உடம்பைத் திருப்பிக் கீழே விழவைத்தல்.

புத்தியல் பள்ளிகள்

புதுமைப் பாணிகள் அல்லது பாய் (பள்ளிகள்) பின்வரும் மற்போர்க் கலைகளை உள்ளடக்கும்:

  • வோ துவாட் பின் தின் (Võ thuật Bình Định)/பின் தின் கியா (Bình Định Gia) – பின் தின் மரபுப் பாணிக் கலைகளுக்கான பொதுப்பெயர்.
  • நாத் நாம் (Nhất Nam) (மற்போர்க் கலை)
  • [வோவினாம் (Vovinam) –நிகுயேன் உலோசால் உருவாக்கப்பட்டது. இது வோவினாம் வியட் வோ தாவோ ( Vovinam Việt Võ Đạo) (Việt = வியட்நாமிய; Võ = மற்போர்; Đạo = முறை.) எனவும் வழங்குகிறது.
  • வோ வியட்நாம் (சுடன்) ((Võ Việt Nam) (Cuton) அல்லது பாம் வான் தான் அவர்களின் வோ தாவோ ( Võ Đạo of Phạm Văn Tan).[1]

பன்னாட்டுப் பள்ளிகள்

  • குவோங் நிகு (Cuong Nhu), நிகோ தோங் (Ngô Đồng) ( புளோரிடா 2000), யப்பான் மொழியில் ஓ சென்சேல் எனப்படுவது
  • தாம் குவிக்கி-கோங் (Tam Qui Khi-Kong), இப்போது உருசியாவில் மிகவும் விரும்ப்ப்படும் மற்போர்க் கலை.
Remove ads

கலைச்சொற்கள்

  • வோசு ( võ sư) - ஆசிரியர்
  • வோ பூசு – மேலணி (tunic)
  • வோ கின் ( võ kinh) – மற்போர்க் கலைகள் நூல்
  • வாசு வியட் வோ (Bắc Việt võ) – வடக்கு வியட்நாமியப் பாணி
  • குவியேன் (quyền) –வடிவங்கள்: முதலில், கூங்கே குவியேன் ( Hùng kê quyền),கோங்கியா குவியேன் ( Hồng Gia quyền), இலாவோமாய் குவியேன் (Lão mai quyền) போன்றவை
  • வோ துவாட் பின் தின் (võ thuật Bình Định) – பின் தின் அவர்களின் மற்போர்க் கலைகள்
  • தாவு வாத் (Đấu vật) – வலயக் குத்துச்சண்டை (அல்லது மேலைக் குத்துச்சண்டை)
  • கை நுட்பங்கள் (தோன் தாய் (đòn tay))
  • முழங்கை நுட்பங்கள் (சோ (chỏ))
  • உதைப்பு நுட்பங்கள் (தா (đá))
  • [முழங்கால் (அடிப்பு)|முழங்கால் நுட்பங்கள்]] (கோய் (gối))
  • வடிவங்கள் (குவியேன் (Quyen), சோங் உலுயேன் ( Song Luyện), தா உலுயேன் (Đa Luyện))
  • தாக்கும் நுட்பங்கள் (சியேன் உலுவோசு (chiến lược))
  • மரபுக் குத்துச்சண்டை (வாத் சோ திரூயேன் (Vật cổ truyền))
  • கால் தாக்கி வீழ்த்தல் முறைகள் (தோன் சான் தான் சோங் (đòn chân tấn công))
  • கம்பு (போ (Bō)) (சோன் (côn))
  • வாள் (கியேம் (kiếm))
  • நீள்கத்தி - (தாவோ தாய் (dao dài))
Remove ads

மேலும் காண்க

  • இந்தோசீன மற்போர்க் கலைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads