வியோரிக்கா தான்சிலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசிலிக்கா வியோரிக்கா தான்சிலா (ஆங்கிலம்: Vasilica Viorica Dancila; பிறப்பு 16 திசம்பர் 1963)[3] என்பவர் உருமேனியா நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 29 ஜனவரி 2018 முதல் உருமேனியாவின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக உள்ளார்.[4] இவரே உருமேனிய வரலாற்றில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் ஆவார். இவர் 2009 முதல் 2018 வரை உருமேனியா சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads