விரிகுடா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விரிகுடா (bay) என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகப்பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பாகும்.[1] வளைகுடா என்பது அதற்கு நேர் மாறானதாகும்.[சான்று தேவை] பெரிய விரிகுடா "வளைகுடா" என்று அழைக்கப்படும்.

இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads