விலங்குரிமை இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விலங்குரிமை இயக்கம் (animal rights movement) என்பது மனிதருக்கும் மனிதரல்லாத விலங்குகளுக்கும் இடையே மனித சமூகத்தால் வரையப்பட்ட கடுமையான தார்மீக மற்றும் சட்ட வேறுபாட்டினைக் களைய முயலும் ஒரு சமூகநீதி இயக்கமாகும். இது விலங்குகள் பண்டங்களாகவோ மனிதர்களின் உடமைகளாகவோ கருதப்படும் நிலையை அகற்றி ஆராய்ச்சி, உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்துத் தொழிற்துறைகளிலும் விலங்குகள் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் இலக்கோடு செயற்படும் இயக்கமாகும்.[1][2] இவ்வியக்கம் சில சமயங்களில் விலங்கின விடுதலை இயக்கம் என்றும், விலங்கு நபர்த்தன்மை இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads