வில்மெர் வால்டெர்ராமா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்மெர் வால்டெர்ராமா (ஆங்கிலம்: Wilmer Valderrama) (பிறப்பு: ஜனவரி 30, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர், பாடகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஜூம், தி காண்டர், கொலம்பஸ் டே, ஸ்கூல் டான்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads