வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் (1825 - 16 ஜூலை 1890) ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் கல்வியாளர். இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். மேலும் மைசூர் மகாராஜாவிற்கு ஆசிரியர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் படிப்பு
போர்டர்ட்ரும்லீ, அயர்லாந்தில் 1825ல் பிறந்தார். அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 1841 முதல் 1845 வரை கல்வி கற்றார். மேலும் கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரிகளில் 1845ல் சேர்ந்தார். போர்ட்டர் 1859 இல் பார்க்கு அழைக்கப்பட்டார்.
பணிகள்
- 1863 முதல் 1873 வரை கும்பகோணம் மாகாண பள்ளியில் தலைமையாசிரியர்
- 1874 முதல் 1878 வரை கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்தார்
- 1878ல் பிரெசிடென்சி கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்
- 1878 முதல் 1882 வரை மைசூர் மகாராஜாவின் இளவரசருக்கு ஆசிரியர் மற்றும் செயலாளராகவும் பணியாற்றினார்.
- டி. கோபால் ராவுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads