வில்லியம் தால்ரிம்பில்

From Wikipedia, the free encyclopedia

வில்லியம் தால்ரிம்பில்
Remove ads

வில்லியம் தால்ரிம்பில் (William Dalrymple 20 மார்ச்சு 1965 ) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், திறனாய்வாளர், மற்றும் ஒலிபரப்பாளர் ஆவார். இவருடைய படைப்பாக்கங்களுக்காக பல விருதுகளும் பரிசுகளும் இவருக்குக் கிடைத்தன. டப் கூ ப்பர் நினைவுப் பரிசு தாமஸ் குக் பயணப் புத்தக விருது சண்டே டைம்ஸ் பிரிட்டிசு இளம் எழுத்தாளர் விருது முதலிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கொண்டாடும் அமைப்பில் இவர் முக்கியப் பங்காற்றுகிற இயக்குநராக உள்ளார்.[1][2][3]

விரைவான உண்மைகள் வில்லியம் டரில்ம்பைர், பிறப்பு ...

2012 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் விட்னி ஜே ஓடிஸ் வருகைதரு பேராசிரியராகவும் [4] 2015 இல் பிரவுன் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் அமர்த்தம் பெற்றார்,[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads