வில்லியம் ஹோகார்த்
பிரித்தானிய ஓவியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானிய ஓவியர் வில்லியம் ஹோகார்த் (William Hogarth, நவம்பர் 10, 1697 - அக்டோபர் 26, 1764) மிகக் காரசாரமான நையாண்டி ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவர். கடுமையான, கசப்பான அரசியல், சமூக விமர்சனங்களை அவை கொண்டிருந்தன.

Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads