விளிஞ்சியம்பாக்கம் ஏரி

இந்தியாவின் சென்னை மாகரம் ஆவடியில் உள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

விளிஞ்சியம்பாக்கம் ஏரி (Vilinjiyambakkam Lake) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை, ஆவடியில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியாகும். இங்கு பயங்குடி மக்கள் வாழ்கின்றனார்.. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பியிருக்கும். 91 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த இந்த ஏரி புதிய ஆரமிப்பாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டு பாதியாகச் சுருங்கிவிட்டது.[1]

விரைவான உண்மைகள் விளிஞ்சியம்பாக்கம் ஏரி Vilinjiyambakkam Lake, அமைவிடம் ...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தற்போது இந்த ஏரி 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் வறண்டு காணப்படும் இந்த ஏரி சமீப வருடங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்ட பயன்படுத்தப்படுகிறது.[2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads