விவர்த்திதகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விவர்த்திதகம் என்பது சிவபெருமானின் நூற்றெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றெட்டு கரணங்களில் இது அறுபத்து ஏழாவது கரணமாகும். கை கால்களை ஆஷிப்தமாக அமைத்து இருந்து பிரமரிரீதியாகத் திரும்பித் திரும்பி நடிப்பது விவர்த்திதகமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads