வெண்காரம்

போரான் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

வெண்காரம்
Remove ads

வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

பயன்பாடு

இது குங்குமம் தயாரிக்க பயன்படுகிறது

தங்க நகை செய்வதற்கு தண்ணீரில் கரைத்து இறுக்கி பிடிப்பதற்கு உதவும் [2].

மருத்துவ குணங்கள்

வெண்காரத்தின் மருத்துவ பயன்பாடு பல இலக்கியங்களிள் காணப்படுகிறது. போகர் 7000 சப்த காண்டம் 834 ஆம் பாடலில் , எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான 'வெண்காரம்' துரிசிரண்டு மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காடீநுச்சியதை வுப்பாடீநுப்பண்ணி தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads