வெண்ட்வொர்த் மில்லர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III (பிறப்பு: ஜூன் 2, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் பிரிசன் பிரேக் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது க்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் அண்டர்வேர்ல்ட், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Remove ads
திரைக்கதை
வெளி இணைப்புகள்

விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெண்ட்வொர்த் மில்லர்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் வெண்ட்வொர்த் மில்லர்
- Wentworth Miller Interviews on theTVaddict.com
- Wentworth Miller's biography பரணிடப்பட்டது 2009-04-14 at the வந்தவழி இயந்திரம் at Prison Break's official website
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads