வெலிங்டன், நியூசிலாந்து
நியூசிலாந்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது
பெயர் காரணம் :-
வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.
சிறப்பு :-
வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டிற்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads