வேட்டாம்பாடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவிலுள்ள வேட்டாம்பாடி கிராமம் நாமக்கல்லுக்கு கிழக்கிலும் சேந்தமங்கலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திலும், லாரி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாரியம்மன் கோவில் பண்டிகை ஒரு வாரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads