வேட்டை (திரைப்படம்)

லிங்குசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வேட்டை (திரைப்படம்)
Remove ads

வேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் வேட்டை, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads