வேட்-கில்சு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேட்-கில்சு என்பது மாண்டரின் சீன மொழியின் ரோமானியப்பதமாக்கல் ஆகும். இது நடு 19ம் நூற்றாண்டில் தாமசு வேட் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். 1892ல் கெர்பர்ட் ஏ.கில்சின் சீன-ஆங்கில அகராதியின் மூலம் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சீன மொழி, Transcriptions ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads