வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேலைக்காரன் என்பது 2020-2022 விஜய் தொலைக்காட்சியில்[1] ஒளிபரப்பான குடும்பத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2][3] இந்த தொடரில் சபரி, கோமதி பிரியா மற்றும் சத்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் வாசு விக்ரம், சோனா நாயுடு, நிகரிகா ரஞ்சித், கே. நட்ராஜ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து என்ற திரைப்படத்தை தழுவி தொடராக எடுக்கப்படுகின்றது. இத்தொடர் திசம்பர் 7, 2020 முதல் மே 7, 2022 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி,[4] 409 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- சபரி - வேலன்
- விசாலட்சி வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன். முதலாளி அம்மா மீது அன்பும் பாசமும் கொண்டவன் மற்றும் ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசு.
- கோமதி பிரியா[5][6] - வள்ளி
- ஜமீன் குடும்பத்தில் வேலை செய்யும் பெண்.
- சத்யா SK[7] - ராகவன்
- விசாலட்சியின் மகன், தற்போதைய ஜமீன் வாரிசு, சொல் பேச்சை கேட்காதவன்,வேலன் நன்பன் மற்றும் வேலைக்காரன் (Dubbed By Vignesh a.k.a. Vicky)
துணைக் கதாபாத்திரம்
- சோனா நாயுடு - விசாலட்சி
- ஜமீன் அம்மா, ராகவனின் தாய்.
- வாசு விக்ரம் - சிங்கபெருமாள்
- விசாலட்ச்சியின் சகோதரன்.
- நிகரிகா ரஞ்சித் - நந்திதா
- கே. நட்ராஜ்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads