வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

வைதேகி ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் வைதேகி. இந்த தொடரில் நடிகராக அப்பாஸ்நடித்தார், மீனு கார்த்திகா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடித்தார். வைதேகி என்னும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பது குழந்தை நட்சத்திரம் ஜெனோ .

விரைவான உண்மைகள் வைதேகி, வகை ...

இந்த தொடர் பெப்ரவரி 14ம் திகதி முதல் நிறைவு பேன்றது, இந்த தொடருக்கு பதிலாக நடிகைகள் மகேஸ்வரி மற்றும் பாரதி இணைந்து நடிக்கும் அதே கண்கள் என்ற மர்மதொடர் பிப்ரவரி 17ம் திகதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Remove ads

கதை சுருக்கம்

குழந்தைகளின் மெல்லிய உணர்வையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் சொல்கிறது. ஆண் நடிகர் ஒருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த தொடர்.

நடிகர்கள்

மற்றும் பலர்.

குறிப்புகள்

  1. சாதகப் பறவைகள் சங்கர் தயாரிக்கும் டிவி தொடர் 'வைதேகி' - ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றை பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads