வ. சத்தியமூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வ. சத்தியமூர்த்தி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலாடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 1998 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் வ. சத்தியமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, கடலாடி அருகே உள்ள ஏ. பாடுவனேந்தல் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வடிவேல் தேவர் முன்னாள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர். இவரின் சகோதரன் வ. இராஜேஸ்வரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads