ஸம்ப்ராந்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸம்ப்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியொன்றாவது சிவ தாண்டவமாகும். கைகளை மடக்கி இடுப்புக்கு நேராக வைத்துக் கொண்டு தொடைகளையும் அவ்வாறே வளைய வைத்து நின்று ஆடுவது ஸம்ப்ராந்தம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads