சீமெய் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீமெய் தொடருந்து நிலையம் (Simei MRT Station) சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸீமெய் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது தானா மேரா தொடருந்து நிலையம் மற்றும் தெம்பினிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

விரைவான உண்மைகள் EW3 Simei MRT Station四美地铁站ஸீமெய்Stesen MRT Simei, பொது தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads