ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் பகுதியில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இது தென்னிந்தியப் பேராயத்தின் கன்னியாகுமரி மறைமாவட்டத்தால் இயக்கப்படுகிறது. இது நாகர்கோவில் நகரத்தின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது.

செயல்பாடுகளும் விருதுகளும்

கீழ்கண்ட செயல்பாடுகள் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

  1. தேசிய மாணவா் படை
  2. சாரணர் சங்கம்
  3. பசுமைப்படை
  4. இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
  5. செந்நாடாப் படை
  6. கலந்துரையாடல் அரங்கம்

பள்ளியின் வளாகத்தை சுற்றி நிழலுக்கான மரங்களைக் கொண்ட பரந்த விளையாட்டு மைதானங்கள் உள்ளன. ஒரு கால்பந்து விளையாட்டு நிலம் பள்ளி வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ளது.

வெளி இனைப்புகள்

8.187056°N 77.422261°E / 8.187056; 77.422261

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads