அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15 நவம்பர் 1877 – 30 சூன் 1945) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 20 இராகங்களை உருவாக்கினார்.
பெற்ற விருதுகளும், பட்டங்களும்
- சங்கீத கலாநிதி விருது, 1930. வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை[1]
- 1942 ஆம் ஆண்டில் மதிப்புறு முனைவர் பட்டம். வழங்கியது: கேரளப் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads