ஹர்ஷ் மந்தேர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹர்ஷ் மந்தேர் என்பவர் ஒரு சமூக சேவகரும், எழுத்தாளரும் ஆவார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாகவும், பசி, வன்முறை ஆகியனவற்றிற்கு எதிராகவும் எழுதுகிறார். சமவாழ்வியல் மையத்தின் இயக்குனராகவும், உணவிற்கு உரிமை தொடர்பான வழ்க்கில் சிறப்பு கமிஷணராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கம், பழங்குடியினர்,மாற்றுத் திறனாளி ஆகியோரின் உரிமைகள், தொழிலாளர் நலன் ஆகியன தொடர்பில் இவரது எழுத்தும், இயக்கமும் உள்ளன.
Remove ads
விருதுகள்
- ராசீவ் காந்தி தேசிய சத்பவன விருது - அமைதிவழியிலான போக்கு
- எம். ஏ. தாமசு தேசிய மனித உரிமைகள் கழக விருது (2002)
- தெற்காசிய சிறுபான்மையின வழக்கறிஞர்களின் நல்லிணக்கத்திற்கான விருது (2012)
- சிஸ்தி நல்லிணக்க விருது (2012)
இணைப்புகள்
- தி இந்து நாளிதழில் ஹர்ஷ் மந்தரின் பகுதி
- ’கீழ்ப்படிந்தால் பாசிச வெறிக்கு அடிமையாவீர்’ இவரின் நேர்காணல், அவுட்லுக் இதழில்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads