ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்

From Wikipedia, the free encyclopedia

ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்
Remove ads

ஹேரியட் எலிசபெத் பீச்சர் ஸ்டோவ் (Harriet Elisabeth Beecher Stowe, சூன் 14, 1811 – சூலை 1, 1896) அமெரிக்க எழுத்தாளரும், அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் புகழ்மிக்க கிறித்துவ மத போதகரான லைமன் பீச்சரின் பதின்மூன்று குழந்தைகளில் ஏழாமவர்.. அமெரிக்காவின் நீக்ரோ அடிமை முறைக்கு எதிராக அங்கிள் டாம்'ஸ் கேபின்˘ (Uncle Tom's Cabin, 1852) என்னும் நூலை எழுதியவர்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்Harriet Beecher Stowe, பிறப்பு ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads