ஹையன் காலகட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹையன் காலகட்டம் (平安時代, Heian jidai) என்பது ஜப்பானிய வரலாற்றை பல காலவரைகளில் பிரிக்கும் பிரிவுகளில் 794 இலிருந்து 1185 வரை உள்ள காலகட்டமாகும்.[1] ஜப்பானிய மொழியில் ஹையன் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கும் சொல்லாகும் .இந்த காலகட்டத்தில் ஜப்பானிய வரலாற்றில் அமைதி நிலவிய சூழலில் கன்பூசியசு மதமும் மற்ற சீன தாக்கங்களும் மிகுந்திருந்தன. நாட்டின் தலைநகர் (தற்போதைய கியோட்டோ) ஹையன்-கோவில் அமைந்திருந்தது. ஜப்பானிய அரசாட்சி உச்சத்தில் இருந்தது. கலைகள்,சிறப்பாக கதைகளும் கவிதைகளும் வளர்ச்சி அடைந்தன.

Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads