1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Remove ads

1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக ஆறாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் (Games of the VI Olympiad) நடைபெறவில்லை.[1]

இந்தப் போட்டிகள் ஜெர்மனியின் பெர்லினில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன.[2]

Thumb
1913இல் இடாய்ச்செசு இசுடேடியோன் துவக்கவிழாவின் போது அணிவகுப்பு

1912இல் போட்டிகளுக்கான விளையாட்டரங்கங்களை நிர்மாணிக்கும் பணி தொடங்கின. இடாய்ச்செசு இசுடேடியோன் ("இடாய்ச்சு விளையாட்டரங்கம்") கட்டப்பட்டது.[3] சூன் 1913இல் இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையாக திறக்கப்பட்டது; இந்தக் கொண்டாட்டங்களில் 60,000 பேர் பங்கேற்றனர்.[4]

முதல் உலகப் போர் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[5]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads