2-நோனேனால்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2-நோனேனால் (2-Nonanol) என்பது C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளரிக்காயின் நறுமணத்தை இச்சேர்மம் பெற்றுள்ளது. ஆயிசுட்டர்கள் எனப்படும் இருவோட்டு மெல்லுடலி வகை உயிரினங்களில் இச்சேர்மம் அடையாளம் காணப்பட்டுள்ளது[1] . பெரமோன்கள் எனப்படும் இனக்கவர்ச்சி இயக்கு நீராக இது பல பூச்சிகளால் பயன்படுத்தப்படுகிறது[2]. வர்த்தக முறையாகவும் இச்சேர்மம் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads