2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2008 இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் செப்டெம்பர் 6, 2008 தொடங்கி செப்டம்பர் 17, 2008 வரை நடைபெற்றது.[1] இது 13வது மாற்றுத்திறனுடையோர் போட்டிகள் ஆகும். இம்முறை பொது ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் ஆன "ஒரே பூமி, ஒரே உலகம்", மாற்றுத்திறனுடையோர் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் கலந்துகொள்கிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads