2012 நவம்பர் 13 சூரிய கிரகணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2012 நவம்பர் 13-14 இல் ஒரு முழு சூரியகிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் அதன் ஆரம்பத்தில் பன்னாட்டு நாள் கோட்டைத் தாண்டியதால் நேரக்கோட்டின் மேற்கில் நவம்பர்14ந் திகதி வட அவுத்திரேலியாவிலும் நவம்பர் 13ந் திகதி தேதிக்கோட்டின் கிழக்கான தென்னமெரிக்காவிலும் தோன்றியது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads